அரை நிர்வாணமாக பள்ளி மாணவருடன் 35 வயதான டீச்சர் வீடியோ கால்..!!

மகாராஷ்டிரா: நவி மும்பையில் பள்ளி மாணவருடன் அரை நிர்வாணமாக வீடியோ கால் பேசிய 35 வயதான ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடங்களில் சில காலமாக ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அந்த மாணவருடன் அரை நிர்வாணமாக வீடியோ கால் பேசியுள்ளார். இதுகுறித்து மாணவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

Read Previous

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?.. கட்டாயம் அடிக்கடி சாப்பிடுங்க..!!

Read Next

மூல நோய்.. காரணங்கள் மற்றும் இயற்கை நிவாரணங்கள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular