சமைக்கும் முன் அரிசியை ஊற வைக்கலாமா..?? ஊற வைக்க கூடாதா..??

 

சமைப்பதற்கு முன்பு அரிசியை ஊற வைக்கிறோம் இது சரியா இல்லை தவறா என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சமைப்பதற்கு முன்பு அரிசியை ஊற வைப்பது நல்லது தான். எல்லா தாடியக்களிலும் அதன் சத்துக்களை ஜீரடிக்க விடாமல் செய்ய சில ரசாயனங்கள் இருக்கும். அப்படி அரிசியில் இருக்கும் வைட்டிக் ஆசிட் அரிசி சத்துக்களை நம் உடல் ஜீரணிக்க முடியாமல் செய்துவிடும். இதனால் அரிசியை ஊற வைக்கும் போது அது தட்டீரோடு கலந்து சென்றுவிடும். எனவே, அரிசியை ஊற வைப்பது நல்லது தான்.

Read Previous

40 வயதுக்குள் கண்டிப்பாக இதை நீங்கள் உணர்ந்தே ஆக வேண்டும்..!!

Read Next

ப்ரா..!! பெண்கள் அவசியமாக படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular