தனிமையில் இருந்தபோது நடந்த தகராறு – காதலன் வெறிச்செயல்..!! போலீஸ் விசாரணை..!!

கேரளா: இடுக்கி அடிமாலி பகுதியை சேர்ந்தவர்கள் சிவலோஷ்-மீனாட்சி (20). இருவரும் காதலித்து வந்த நிலையில், சிவலோசின் குடும்பத்தினர் வெளியூர் சென்றுள்ளனர். அப்போது, சிவலோஷின் வீட்டிற்கு அவரது நண்பர் வந்து போர்த்தபோது, சிவலோஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், மற்றொரு அறையில் மீனாட்சி பிணமாக கிடந்துள்ளார். விசாரணையில், தனிமையில் இருந்த போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், மீனாட்சியை துணியால் நெரித்து கொலை செய்துவிட்டு சிவலோஷும் தற்கொலை செய்துள்ளது அம்பலமானது.

Read Previous

மனசுக்கும் வயிற்றுக்கும் உள்ள தொடர்பு என்ன..?? பயனுள்ள பதிவு அவசியம் படிங்க..!!

Read Next

தோல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வளிக்கும் உளுந்து..!! உடனே ட்ரை பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular