லண்டன் ஆக்ஸ்போர்டில் பெரியாரின் உருவப்படம் திறப்பு..!!

இங்கிலாந்து: லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு தொழில் முதலீட்டுகளை ஈர்க்க முதலமைச்சர் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதனிடையே ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read Previous

ஜிஎஸ்டி சீர்திருத்தம்..!! முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்பு..!!

Read Next

வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்ட அரசு மானியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular