தீபா மரணம்.. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பகீர்..!! வெளியான தகவல்..!!

சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகாலில் விழுந்த தீபா என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சிகர பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு தீபா நடந்து செல்லும்போது, வடிகாலில் தவறி விழுந்துள்ளார். இதில் தீபாவின் நெற்றியில் காயம் ஏற்பட்டு, அதன் காரணமாக மரணமடைந்துள்ளார். அரை மணி நேரம் உயிருக்கு போராடிய நிலையில், 1 மணி அளவில் தீபாவின் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்ட அரசு மானியம்..!!

Read Next

ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா?.. அலறும் பாக்ஸ் ஆபீஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular