தாயை பலாத்காரம் செய்த மகன்..!! சம்பவ இடத்தியேயே அடித்துக் கொன்ற தந்தை..!!

தெலங்கானா: மகபூப்நகர் மாவட்டத்தில் தாயை பலாத்காரம் செய்ய முயன்ற மகனை, தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மச்சாரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (28) என்ற இளைஞர் வீட்டில் குடிபோதையில் இருந்தபோது, தனது தாயை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதைக்கண்டு ஆத்திரமடைந்த ஸ்ரீதரின் தந்தை நாகய்யா கோபமடைந்து அவரை தடியால் தாக்கினார். பலத்த காயமடைந்த ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Read Previous

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து டெம்போ ட்ராவலர் வாகனம் விபத்து..!!

Read Next

தலைவலி பிரச்சனை அடிக்கடி வருவதற்கான காரணத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular