‘கூட்டணியில் பிளவு’.. சென்னையில் பாஜக ஆலோசனை கூட்டம்..!!

தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் சென்னையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பாஜக அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணியில் ஏற்பட்டு பிளவு குறித்து விவாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. இதில் நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பூ உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். உட்கட்சி பூசல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Read Previous

எழுத, படிக்க தெரிந்தால் போதும்..!! மாதம் ரூ.15,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை..!!

Read Next

ராயல் என்ஃபீல்டு பைக் பிரியர்களுக்கு குட் நியூஸ்..!! வெளியான தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular