ராயல் என்ஃபீல்டு பைக் பிரியர்களுக்கு குட் நியூஸ்..!! வெளியான தகவல்..!!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பைக்குகளின் விலைகளில் ஜிஎஸ்டி 2.0 மாற்றங்களை அறிவித்துள்ளது. சில பைக்குகளின் விலைகள் குறைந்துள்ள நிலையில், சிலவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. புதிய விலைகள் வருகிற செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது. கோன் கிளாசிக் 350 (Goan Classic 350) பைக்கிற்கு அதிக ரசிகர்கள் உள்ள நிலையில் அதன் விலை அதிகபட்சமாக ரூ.19,665 வரை குறைக்கப்பட்டுள்ளது.

Read Previous

‘கூட்டணியில் பிளவு’.. சென்னையில் பாஜக ஆலோசனை கூட்டம்..!!

Read Next

முட்டைகோஸ் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?!.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular