பந்தயம் கட்டி மது குடித்த இளைஞர் பரிதாபமாக பலி..!! பெரும் சோகம்..!!

கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மது குடிக்கும் போட்டியில் கலந்துகொண்டு, உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக் (21) என்ற இளைஞர் நண்பர்களிடம் ரூ.10,000 பந்தயம் கட்டி, தண்ணீர் கலக்காமல் 5 பாட்டில் மதுவை குதித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து கீழே விழுந்த அவரை நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததால் நண்பர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

Read Previous

‘தாய்மாமன்’ உறவு தான்.. உறவுகளில் அழிக்க முடியாத உறவு..!! அருமையான பதிவு.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

சிறுமியின் ஆபாச புகைப்படத்தை பகிர்ந்த டாட்டூ கலைஞர்..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular