ரூ.1,000 உரிமைத் தொகையில் புதிய மாற்றம்..!! வெளியான தகவல்..!!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற பல பெண்கள் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில்  விண்ணப்பித்து வருகின்றனர்.  இந்த திட்டத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,  தமிழ்நாடு அரசு முதிர்ந்த தமிழறிஞர்களுக்காக மாதந்தோறும் 8000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்கள் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

Read Next

இந்திய அணி வந்து ஆசிய கோப்பையை பெற்றுக்கொள்ளலாம்: ACC தலைவர் மொஹ்சின் நக்வி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular