தமிழகத்துக்கு தீபாவளி பரிசு.. ரேஷனில் இலவச வேஷ்டி, சேலை..!! வெளியான தகவல்..!!

தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. இதனை பெறுவதில் முதியோர்களின் கைரேகை தோல்வி அடைந்தாலும் கையெழுத்து போட்டு பெறலாம்.

Read Previous

விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க போதும்..!!

Read Next

மகளிர் உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular