ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 7 வயது மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.




