நமது ஒவ்வொரு கைபேசியுலும் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்..!!

Oplus_16908288

*நமது ஒவ்வொரு கைபேசியுலும் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்!*

 

1. அவசர உதவி அனைத்திற்கும் – 112

 

2. வங்கித் திருட்டு உதவிக்கு – 9840814100

 

3. மனிதஉரிமைகள் ஆணையம் – 044-22410377

 

4. மாநகரபேருந்தில அத்துமீறல் – 09383337639

 

5. போலீஸ் SMS – 9500099100

 

6. போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS – 9840983832

 

7. போக்குவரத்து விதிமீறல் SMS – 98400 00103

 

8. போலீஸ் – 100

 

9. தீயணைப்புத்துறை – 101

 

10. போக்குவரத்து விதிமீறல – 103

 

11. விபத்து – 100, 103

 

12. ஆம்புலன்ஸ் – 102, 108

 

13. பெண்களுக்கான அவசர உதவி – 1091

 

14. குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098

 

15. அவசர காலம் மற்றும் விபத்து – 1099

 

16. முதியோர்களுக்கான அவசர உதவி – 1253

 

17. தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி – 1033

 

18. கடலோர பகுதி அவசர உதவி – 1093

 

19. ரத்த வங்கி அவசர உதவி – 1910

 

20. கண் வங்கி அவசர உதவி – 1919

 

21. விலங்குகள் பாதுகாப்பு – 044 -22354959/22300666

 

22. நமது அலைபேசியில் 112 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.

 

*நமது அலைபேசி லாக்கில் (Locked) இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.*

 

*இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.*

 

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு — 93833 37639

 

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு Toll Free No :- 180011400, 94454 64748, 72999 98002, 72000 18001, 044- 28592828

 

மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

 

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

 

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

 

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் — 044-24749002 / 26744445

 

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற எண்ணிற்க்கு SMS – 95000 99100

Read Previous

தைராய்டு பிரச்சனை உள்ள பெண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

உடல் கூறும் எச்சரிக்கைகள்..!! அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular