கடற்கரையில் பெண்கள் சடலம் – அதிர்ச்சி தகவல்..!! போலீஸ் விசாரணை..!!

சென்னை எண்ணூர் கடற்கரையில் 4 பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளது. கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந் ஒரு கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கியது. கடல் அலையில் சிக்கிய கல்லூரி மாணவியை காப்பாற்றச் சென்ற பெண்களும் அலையில் சிக்கி பலியானதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரி மாணவி ஷாலினி, தேவகி செல்வம், பவானி, காயத்திரி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Read Previous

ரேஷன் பயனர்களுக்கு ரூ.5,000?.. அமைச்சர் அறிவிப்பு..!!

Read Next

வெந்தயக்கீரை சாம்பார் செய்வது எப்படி ..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular