தினம் தூங்கும் முன் வால்நட் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா..??

Oplus_131072

தினம் தூங்கும் முன் வால்நட் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா ?

பொதுவாக ஒரு மனிதனுக்கு நல்ல தூக்கம்இல்லையென்றால் அது மாரடைப்பில் கொண்டு போய் விடும் .மேலும் தூக்கமினமை என்ற இன்சோம்னியா அதிக மன அழுத்தத்தை கொடுத்து பல நோய்களுக்கு வழி செய்யும் ,எனவே ஆழ்ந்த உறக்கத்திற்கு என்ன சாப்பிடலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
பாதாமில் ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் மற்றும் மெக்னீசியம் பாதாமில் இருப்பதால், தூங்கும் முன் சாப்பிட்டால் நல்லா தூக்கம் வரும்
2.வான்கோழியில் புரதம் மற்றும் டிரிப்டோபான் அதிகம் இருப்பதால் வான்கோழி உடலுக்கு சோர்வைத் ஏற்படுத்தி, நிம்மதியான உறக்கத்திற்கு வழி செய்யும்
3.அடுத்து சாமந்தி டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி நல்லா தூங்க உதவும்
4.அடுத்து கிவி பழத்தில் செரோடோனின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், இந்த கிவியும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி தூங்க உதவும் .
5.செர்ரி சாறில் மெலடோனின் என்ற ஹார்மோன் இருப்பதால், நல்ல இரவு தூக்கத்தை தூண்ட இது உதவும்
6.மீன் சாப்பிடுவது கூட தூங்க உதவும் .இதில் வைட்டமின் டி மற்றும் ஒமேகா -3 மீன்களில் இருப்பதால், இதை தூங்கும் முன் சாப்பிட்டால், தூக்கத்தின் தரம் மேம்படும்.
7.வால்நட் நல்ல தூக்கம் தரும் .மெலடோனின் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பதால், வால்நட் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கும்

Read Previous

வீட்டிற்கு எதிரில் இருக்கக்கூடாத விஷயங்கள்..!! வாஸ்து சொல்லும் ரகசியங்கள்..!!

Read Next

கதவுகள் இல்லாத பாப்பனம் கிராமம் – கதவு வைத்தால் காவு வாங்கும் முனியப்பசாமி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular