சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வளிக்கும் ஆயுர்வேதம் கூறும் வழிகள்..!!

Oplus_131072

சர்க்கரை நோய் குணமாக ஆயுர்வேதம் சொல்லும் வழிகள்…..

துளசியும், வேப்பிலையும்

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை இந்த இலைகளுக்கு உள்ளது. இவற்றின் சாற்றைக் குடித்தால் இவை அருமையான மருந்தாக மாறும்.

10 வேப்பிலைக் கொழுந்து இலைகள் மற்றும் 10 துளசி இலைகள் எடுத்துக் கொண்டு நன்கு அரைத்து அவற்றின் சாற்றை மட்டும் தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்….

 

Read Previous

உணவில் அடிக்கடி அவரைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Read Next

40 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular