பேருந்து விபத்து: நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே நேற்று (டிசம்பர் 24) இரவு அரசுப் பேருந்தின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Read Previous

பசங்க படிப்பு தான் முக்கியம்..!! ஜிபி முத்து லேட்டஸ்ட் பேச்சு..!!

Read Next

ஓம் மந்திர ரகசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular