234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமனம்..!! திருமாவளவன் அதிரடி..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதிய மாவட்ட செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (ஜன.4) நியமித்துள்ளார். இதற்காக ஏற்கனவே இருந்த 144 மாவட்ட அமைப்புகள் கலைக்கப்பட்டு, தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியல், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான விசிகவின் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

Read Previous

மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..!!

Read Next

குறட்டை விடுபவரா நீங்கள்?.. குறட்டை விடுவது ஏன்?.. குறட்டையை நிறுத்த எளிய வழி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular