அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாம்களில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.