இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Aadhar supervisor and operator
காலி பணியிடங்கள்: 282
கல்வி தகுதி: 10th, 12th, ITI
சம்பளம்: ரூ.20,000
தேர்வு முறை: நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 31
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://csc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.




