Oplus_131072
உண்ணிச்செடி பழம் வயதான பிறகும் நினைவாற்றல் தெளிவாக இருக்கும்..
தினமும் இதைச் சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால், ஞாபக மறதி, மூளைப் புழுக்கம், மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்கள் குறையும். இது மூளைச் செல்களை புத்துயிர்ப்பித்து, நினைவாற்றலை அதிகரிக்கிறது.
நரம்பு அமைப்பு வலுப்படும், கவனம் மற்றும் ஒருமைப்பாடு உயரும், மன அழுத்தம், பதட்டம் குறையும் மூளைக்கு தேவையான இயற்கை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கிடைக்கும், வயதான பிறகும் நினைவாற்றல் தெளிவாக இருக்கும்
மருந்து இல்லாமல் மூளை ஆரோக்கியத்தை காக்கும் இயற்கை வரப்பிரசாதம் – உண்ணிச்செடி பழம்..




