உடம்பு சூடு பிடிக்காமல் இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!!

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், பலரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, நீர் அதிகம் குடிப்பதுதான், பழச்சாறு, இளநீர் போன்றவற்றை அருந்தலாம். அத்துடன், நீர் சாது அதிகம் மிகுந்த வாழைத்தண்டு, சுரைக்காய், வெள்ளை பூசணி, கீரைகள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Read Previous

போன் எடுக்காத மூதாட்டி.. கேம் விளையாடியதை பார்த்து ஷாக் ஆன போலீஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular