ஈரான்-ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான மோதலை தொடர்ந்து, லெபனான் அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல்-லெபனான் சண்டை நிறுத்த ஒப்பந்தம் இன்று (மே 16) நிறைவடைய இருந்தது. இந்நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில், இந்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.




