இந்தியாவில் அறிமுகமான மினி கூப்பர் எஸ் ஜிபி இன்ஸ்பைர்ட் எடிஷன் கார்..!!

பிரபல சொகுசு கார் நிறுவனமான மினி கூப்பர், தனது பாரம்பரியமிக்க மினி ஜிபி மாடலை தழுவி வடிவமைக்கப்பட்ட புதிய ‘மினி கூப்பர் எஸ் ஜிபி இன்ஸ்பைர்ட் எடிஷன்’ காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அதிநவீன வசதிகள் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் வெளிவந்துள்ள இந்த சொகுசு காரின் விலை ரூ.58.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Read Previous

மண் இல்லாமல் தண்ணீரில் வளரும் செடிகள்..!!

Read Next

இந்த லிஸ்டல இருக்கற மாதிரி சாப்பிடுங்க.. 7 நாள்ல ஈஸியா 7 கிலோ எடை குறைக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular