மதிமுகவின் 30 ஆண்டுகால அரசியல் பயணம்..!!

திமுகவிலிருந்து வைகோ நீக்கப்பட்டதை தொடர்ந்து, 1994-ம் ஆண்டு மே 6-ம் நாள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) தொடங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி, மாநில சுயாட்சி மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக இக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈழத்தமிழர் ஆதரவு மற்றும் மக்கள் நல போராட்டங்களில் மதிமுக முக்கிய பங்காற்றி வருகிறது.

Read Previous

அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular