படப்பிடிப்பு பணிகள் நிறுத்தம்.. FEFSI அறிவிப்பு..!!

இயக்குநர் இமயம் பாரதிராஜா (84) மறைவையொட்டி நாளை (ஜூன் 11) படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்படுவதாக தென் இந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு (FEFSI) மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இணைந்து அறிவித்துள்ளது. அதே போல் பாரதிராஜாவுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என FEFSI தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

Read Previous

வெள்ளி விலை ரூ.10,000 அதிரடியாக குறைந்தது..!!

Read Next

அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular