அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம்..!!

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் இருப்பு உறுதி செய்யப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளது.

Read Previous

படப்பிடிப்பு பணிகள் நிறுத்தம்.. FEFSI அறிவிப்பு..!!

Read Next

மதிமுகவின் 30 ஆண்டுகால அரசியல் பயணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular