உடல் சோர்வு இரத்த சோகை நீங்க.. இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

Oplus_131072

உடல் சோர்வு, ரத்த சோகை நீங்க…

உணவில் காராமணியை சேர்த்து வந்தால் அதில் உள்ள இரும்பு சத்து ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

இதன் மூலம்.

காராமணியில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது.

மேலும் இது உடல் சோர்வினை நீக்கி நல்ல தூக்கத்திற்கும் வழிவகை செய்கிறது.

Read Previous

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்..!!

Read Next

மூக்கடைப்பு சைனஸ் போன்ற பிரச்சினைகள் இருந்து விடுபட இந்த முறையை பின்பற்றுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular