1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

லைப் ஸ்டைல்
ஃபிரிட்ஜில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் வைக்கிறீர்களா? – கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்..!!

ஃபிரிட்ஜில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் வைக்கிறீர்களா? – கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்..!!

    ஃபிரிட்ஜில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை சேமித்து தொடர்ந்து குடிப்பதால், குறிப்பாக தரமற்ற அல்லது பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும்போது, அவற்றில் உள்ள சில ரசாயனங்கள் தண்ணீரில் கலக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   இந்த நுண் ரசாயனங்கள் உடலுக்குள் சென்றால் ஹார்மோன் சமநிலையின்மை, செரிமானக்

லைப் ஸ்டைல்
நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் – மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் – மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

    தற்கால வாழ்க்கை முறையில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் உடலில் ரத்த ஓட்டம் குறைந்து, உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.   மேலும், தொடர்ந்து அமர்ந்திருப்பதால் முதுகுத்தண்டு வலி,

இந்தியா
AAY திட்டத்தில் புதிய மாற்றம்? – 35 கிலோ அரிசி வழங்கும் முறையில் திருத்தம்..!!

AAY திட்டத்தில் புதிய மாற்றம்? – 35 கிலோ அரிசி வழங்கும் முறையில் திருத்தம்..!!

    அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தில் உணவு தானியங்கள் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு புதிய வரைவு மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   புதிய வரைவு விதிகளின்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு நபருக்கு 7 கிலோ

இந்தியா
ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகைக்காக கணவரை பாம்பால் கடிக்க வைத்து கொலை? – மனைவி கைது..!!

ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகைக்காக கணவரை பாம்பால் கடிக்க வைத்து கொலை? – மனைவி கைது..!!

  உத்தரப் பிரதேசத்தில், ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகையை பெறும் நோக்கில் ப்ளே ஸ்கூல் உரிமையாளரான தனது கணவரை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்ததாக குற்றச்சாட்டில் அவரது மனைவி தாமினி கைது செய்யப்பட்டுள்ளார்.   போலீசாரின் தகவலின்படி, கணவரின் மரணத்திற்குப் பிறகு பள்ளி வேன் ஓட்டுநருடன் சேர்ந்து

சினிமா
தேசிய விருதுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்; ரசிகர்களுக்கு உருக்கமான பதிவு..!!

தேசிய விருதுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்; ரசிகர்களுக்கு உருக்கமான பதிவு..!!

  'ராயன்' மற்றும் 'கேப்டன் மில்லர்' திரைப்படங்களுக்காக தேசிய விருதுகள் வழங்கிய நடுவர் குழு மற்றும் தேர்வுக் குழுவினருக்கு நடிகர் தனுஷ் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தளப் பதிவில், "இது நடிகராக நான் பெறும் மூன்றாவது தேசிய விருதும், இயக்குநராக

jobnews
இந்திய ரயில்வேயில் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு – 119 காலிப்பணியிடங்கள்..!!

இந்திய ரயில்வேயில் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு – 119 காலிப்பணியிடங்கள்..!!

  இந்திய ரயில்வே துறையில் அரசு வேலை பெற விரும்பும் பட்டதாரிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.   மொத்த காலிப்பணியிடங்கள்: 119   கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு   வயது வரம்பு: 20 முதல் 33 வயது வரை   மாத ஊதியம்: ₹35,400

உலகம்
காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 9 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு; குழந்தைகளும் பலி..!!

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 9 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு; குழந்தைகளும் பலி..!!

  காசா நகரின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 9 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பின் இலக்குகளை குறிவைத்தே

இந்தியா
சோனம் வாங்சுக் அகற்றப்பட்ட விவகாரம்: பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் – அபிஜித் தீப்கே..!!

சோனம் வாங்சுக் அகற்றப்பட்ட விவகாரம்: பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் – அபிஜித் தீப்கே..!!

சோனம் வாங்சுக் அகற்றப்பட்ட விவகாரம்: பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் – அபிஜித் தீப்கே.. டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட சம்பவத்திற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் கூறுகையில், "இது

விளையாட்டு
ரூ.47 கோடிக்கு ஏலம் போன பிரேசில் ஜாம்பவான் பீலேவின் ஜெர்சி..!!

ரூ.47 கோடிக்கு ஏலம் போன பிரேசில் ஜாம்பவான் பீலேவின் ஜெர்சி..!!

பீலேவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜெர்சி ரூ.47 கோடிக்கு ஏலம்! 1958-ம் ஆண்டு ஃபீஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே அணிந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெர்சி, சுமார் ரூ.47 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இதற்கு முன்பு, 2022-ம் ஆண்டு அர்ஜென்டினா ஜாம்பவான் டியாகோ மரடோனா

தமிழகம்
திமுக நிர்வாகி மீது தாக்குதல்? – தவெக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு..!!

திமுக நிர்வாகி மீது தாக்குதல்? – தவெக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு..!!

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் மீது, தவெக நிர்வாகிகள் இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக சார்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், தவெக ஆட்சிக்கு வந்த