நடிகை மோனிஷா உருக்கமான குற்றச்சாட்டு – ரசிகர்கள் ஆதரவு..!!
விஜய் டிவி சீரியல் நடிகை மோனிஷா, 'செகண்ட் லவ்' ரியாலிட்டி நிகழ்ச்சியில் தனது திருமண வாழ்க்கையில் சந்தித்த துன்பங்களை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். தனது அனுமதியின்றி படுக்கையறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு செய்ததுடன், அந்த வீடியோக்களை நண்பர்களிடம் காட்டி மிரட்டியதாக அவர் குற்றம்சாட்டினார்.




