த்ரிஷாவுக்கு தவெகவில் முக்கியப் பொறுப்பா? நாடாளுமன்றத் தேர்தல் குறித்து புதிய தகவல்!
நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு அழைத்து வந்து, நாடாளுமன்றத்திற்கு அனுப்ப தவெக தலைமை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக ஆட்சி அமைந்தது முதலே முதல்வர் விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் இடையிலான அரசியல் தொடர்பு குறித்து பல்வேறு பேச்சுகள் எழுந்து வருகின்றன. இதற்கிடையே, த்ரிஷா கட்சியில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிடலாம்




