அமைச்சர் மரிய வில்சன் வழக்கு: “சமரசத்திற்கு விருப்பமில்லை” – அண்ணி திட்டவட்டம்!
வீடு புகுந்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் மரிய வில்சனுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என அவரது சகோதரர் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் மரிய வில்சன் சென்னை




