பாதுகாப்பு அமைச்சகத்தில் 62 காலியிடங்கள்: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு!
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெங்களூருவைச் சேர்ந்த SSC மையம் (தெற்கு), பல்வேறு சிவிலியன் பணியிடங்களில் 62 காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. பெங்களூரு, டெல்லி மற்றும் புனேவில் உள்ள இந்த காலியிடங்களில் தீயணைப்பாளர், டிரேட்ஸ்மேன் மேட், சமையல்காரர், சிவிலியன் மோட்டார் ஓட்டுநர் உள்ளிட்ட பணிகள்




