1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

இந்தியா
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம்: அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு புதிய விதி!

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம்: அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு புதிய விதி!

  முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை, சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் நேரடியாக

அரசியல்
அவைக்குறிப்பில் இருந்து எ.வ.வேலுவின் பேச்சு நீக்கம்: விஜய் புன்னகை!

அவைக்குறிப்பில் இருந்து எ.வ.வேலுவின் பேச்சு நீக்கம்: விஜய் புன்னகை!

  அரசு அலுவலர்கள் நேற்று எங்களுக்கு சலாம் போட்டார்கள், இன்று உங்களுக்கு போடுகிறார்கள் என திமுக எம்எல்ஏ எ.வ.வேலு சட்டப்பேரவையில் பேசினார். அவரது இந்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். சபாநாயகரின் முடிவை எ.வ.வேலு ஏற்றுக்கொண்டார். மேலும், நீங்கள் எதை செய்தாலும் நியாயமாகத்தான் செய்வீர்கள்,

அரசியல்
அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதற்கு எதிரான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. நம்பிக்கைத் தீர்மானத்தின்போது கொறடா உத்தரவை மீறி வாக்களித்த எம்எல்ஏக்களை பொதுச் செயலாளர் மன்னித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதில் என்ன தவறு

அரசியல்
முதலமைச்சர் அலுவலக மாற்றத்தில் முறைகேடா? திமுக கொறடா கேள்வி!

முதலமைச்சர் அலுவலக மாற்றத்தில் முறைகேடா? திமுக கொறடா கேள்வி!

  முதலமைச்சர் அலுவலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்று திமுக சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு கேள்வி எழுப்பினார். அலுவலக மாற்றத்துக்கான டெண்டர் நடைமுறைகளில் முறைகேடு நடந்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். தூய்மையான ஆட்சி வழங்குவதாக அரசு கூறிய நிலையில், பணிகள் தொடங்கிய பிறகே டெண்டர்

இந்தியா
திவிஷா தற்கொலை வழக்கு: கணவர், முன்னாள் நீதிபதி மாமியார் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை!

திவிஷா தற்கொலை வழக்கு: கணவர், முன்னாள் நீதிபதி மாமியார் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை!

மத்தியபிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த நடிகை திவிஷாவுக்கும், வக்கீல் சமர்த் சிங்குக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு திவிஷா கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மே 12ஆம் தேதி திவிஷா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது

தமிழகம்
விடுமுறை நாளுக்கு முன்பும் பின்பும்.. ரூ.423 கோடிக்கு மதுபான விற்பனை!

விடுமுறை நாளுக்கு முன்பும் பின்பும்.. ரூ.423 கோடிக்கு மதுபான விற்பனை!

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அதற்கு முந்தைய நாள் மற்றும் அடுத்த நாள் என இரண்டு நாட்களில் தமிழகத்தில் மதுபான விற்பனை ரூ.423 கோடியை தாண்டியுள்ளது.   ஆகஸ்ட் 14ஆம் தேதி ரூ.213.78 கோடிக்கும், ஆகஸ்ட்

இந்தியா
அந்தரங்க வீடியோக்களை விற்றதாக கணவர் மீது பெண் பரபரப்பு புகார்!

அந்தரங்க வீடியோக்களை விற்றதாக கணவர் மீது பெண் பரபரப்பு புகார்!

    கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் தங்களது அந்தரங்க வீடியோக்களை ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.   வெளிநாட்டில் வசித்தபோது பதிவு செய்யப்பட்ட தனிப்பட்ட காட்சிகளை கணவர் இணையதளங்களில் விற்றதாகவும், இதுகுறித்து புகார் அளித்தால் கொலை செய்துவிடுவதாக

அரசியல்
சட்டப்பேரவையில் விஜய்க்கு புகழாரம்.. தாயார் ஷோபாவுக்கு நன்றி தெரிவித்த MLA!

சட்டப்பேரவையில் விஜய்க்கு புகழாரம்.. தாயார் ஷோபாவுக்கு நன்றி தெரிவித்த MLA!

    தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசிய தவெக எம்எல்ஏ தாஹிரா, விஜய்யின் தாயார் ஷோபாவுக்கு நன்றி தெரிவித்தார்.   சட்டப்பேரவையில் பேசும்போது, விஜய் நடித்த ‘சிவகாசி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கோடம்பாக்கம் ஏரியா’ பாடலின் வரிகளை சுட்டிக்காட்டிய தாஹிரா, ஏழை மற்றும் எளிய மக்களை நினைத்தால்

லைப் ஸ்டைல்
கர்ப்பிணிகள் கவனத்திற்கு! இந்த கொழுப்பை தவிர்ப்பது நல்லது!

கர்ப்பிணிகள் கவனத்திற்கு! இந்த கொழுப்பை தவிர்ப்பது நல்லது!

    கர்ப்ப காலத்தில் டிரான்ஸ் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது சில கர்ப்பகால சிக்கல்களின் அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.   டிரான்ஸ் கொழுப்பு என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு வகை கொழுப்பு. குறிப்பாக தொழில்துறை முறையில் தயாரிக்கப்படும் சில

அரசியல்
“தீர்மானத்தை ஒட்டியே பேசுங்கள்!” – அமைச்சருக்கு சபாநாயகர் அறிவுரை!

“தீர்மானத்தை ஒட்டியே பேசுங்கள்!” – அமைச்சருக்கு சபாநாயகர் அறிவுரை!

    சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போது, அமைச்சர் நிர்மல்குமார் பேசிய கருத்துகளுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். கவன ஈர்ப்பு தீர்மானத்துடன் தொடர்பில்லாத விஷயங்கள் குறித்து அமைச்சர் பேசியதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.   இதையடுத்து குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், கவன ஈர்ப்பு