தங்கம் விலை மீண்டும் உயர்வு! சென்னையில் இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.14,270-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,320-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,290-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,14,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




