ரூ.8.37 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..!! போலீஸ் தீவிர விசாரணை..!!
திருச்சி அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ. 8.37 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் புதன்கிழமை பறிமுதல் செய்து, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபாரோ பாஹிர் (54), நாராயண் ராம் (32) ஆகிய இருவரை கைது செய்தனர். செவ்வாய்க்கிழமை இரவு துவாக்குடி பெட்ரோல் பங்கில் கள்ள நோட்டு கொடுக்க




