உதகையில் கார் கவிழ்ந்து 6 பேர் காயம்..!!
பொங்கல் விடுமுறையை கொண்டாட உதகைக்கு வந்த மதுரையை சேர்ந்த 6 பேர், கார் விபத்தில் சிக்கி காயமடைந்தனர். உதகை பேருந்து நிலையம் அருகே நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்த காரில் இருந்து மீட்கப்பட்ட அவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மதுரையில் இருந்து நீண்ட தூரம்




