ரூ.8.37 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

திருச்சி அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ. 8.37 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் புதன்கிழமை பறிமுதல் செய்து, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபாரோ பாஹிர் (54), நாராயண் ராம் (32) ஆகிய இருவரை கைது செய்தனர். செவ்வாய்க்கிழமை இரவு துவாக்குடி பெட்ரோல் பங்கில் கள்ள நோட்டு கொடுக்க முயன்றபோது ஊழியர்கள் கண்டறிந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். திருவெறும்பூர் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் காரை மடக்கிப்பிடித்தனர்.

Read Previous

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்..?? எப்படி தெரியுமா..??

Read Next

மது அருந்த பணம் தர மறுத்தவர்களை தாக்கிய இருவர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular