வயநாடு: இலவச மொபைல் டேட்டா..!! பில் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!!

வயநாடு: இலவச மொபைல் டேட்டா..!! பில் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!!

வயநாட்டில் நிலச்சரிவு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏர்டெல் நிறுவனம் அவர்களுக்கு உதவிகரம் நீட்டியுள்ளது. அதன்படி ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி இலவச டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகளை 3 நாட்கள் வரையில் பெறலாம். போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களின் நெட்வொர்க்கிற்கான சேவைகள் தடைபடாமல் கிடைக்க பில் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Read Previous

கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு..!!

Read Next

உஷார்..!! கேரளாவை போல தமிழ்நாட்டிற்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular