அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல..!! உண்மையான விளக்கம் இதோ..!!

அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல..

பொருள்:

அரசனை மேல் (ஆசை) நம்பிக்கொண்டு, தன கணவனை கைவிட்டது போல.

உண்மையான பொருள்:

அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல
அரசினை என்பது அரச மரத்தை குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தை சுற்றுவார்கள். கட்டிய கணவனை கவனிக்காமல் வெறும் அரச மரத்தை சுற்றுவது பயன் தராது.

Read Previous

குழந்தை உருவாக ஆண், பெண் இருவரும் சேர்ந்து பின்பற்ற வேண்டிய சிறந்த நாட்டு வழிமுறை..!!

Read Next

திருமணத்திற்குப் பின் அண்ணன் தம்பி உறவு அக்கா தங்கை உறவு போல் நீடிப்பதில்லையே ஏன்?.. படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular