
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாலத்தில் உள்ள ஹப்சிகுடா சந்திப்பில் ஆட்டோ பேருந்து உன் மீது மோதியரில் பஸ்தாம் வகுப்பு மாணவி உயிர் இழந்தார்..
ஆகஸ்ட் 17 என்று தெலுங்கானா மாநிலம் செங்கந்தாரா பாலத்தில் உள்ள ஹப்சிகுட சந்திப்பில் காலை ஏழு முப்பது மணி அளவில் வேகமாக வந்த ஆட்டோ அரசு பேருந்து மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது, இந்த விபத்தில் பேருந்தின் அடிப்பகுதியில் ஆட்டோ சிக்கு கொண்டது இதில் பயணித்த பத்தாம் வகுப்பு மாணவி நம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளார், இந்த நிலையில் ஓட்டுநர் மற்றும் சக மாணவிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதனை விசாரித்து வருகின்றார் மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக வருகிறது, அப்பகுதி மக்களுக்கு இச்சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது..!!