இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்..!!

மனிதனாகப் பிறந்தால் எல்லாவற்றையான வலிகளையும் நோய்களையும் கடந்து வருவதே இன்றைய காலகட்டத்தில் வழக்கமாயிற்று அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு சில வலிகளை மற்றும் அறிகுறிகளை வைத்து நம்மால் நமது உடலில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிய முடியும்..

கண்கள் தொடர்ந்து அரிக்கும் ஆனால் ஜலதோஷம் வரப்போகிறது என்று அர்த்தம், அதேபோல் காதில் அதீத குடைச்சல் அல்லது காதில் வலி வந்தால் காய்ச்சல் வரலாம் என அர்த்தம், அதிக பசி தொடர்ந்து இருக்குமானால் உடலில் இன்சுலின் அதிகம் சுரக்கிறது எனவும் சர்க்கரை நோய் வரப் போகிறது என்றும் அர்த்தம், மேலும் பாதங்களில் வெடிப்பு அதிகம் வந்தால் உடலில் அதிக சூடு உள்ளது என்று அர்த்தம், கால்களின் மணிக்கட்டில் தொடர்ந்து வலித்து வந்தால் உடல் எடை கூடுவதாக அர்த்தம், கைவிரல் நகங்களின் மேல் மெல்லிய கருப்புக்கோடு அடுத்தடுத்து விழுமானால் இதயத்தில் பிரச்சனை ஆரம்பிக்கிறது என்று அர்த்தம், மேலும் நம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு முன்பே நமக்கு ஏற்படும் அறிகுறி மூலம் மருத்துவரை அணுகி பரிசோதனை பெற்றுக் கொள்ள முடியும்..!!

Read Previous

ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி பயணி பதட்டம்..!!

Read Next

சனாதனத்தை அவமதித்தவர் துணை முதல்வர்.. பாஜக…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular