இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற ஒரு அற்புதமான ஆரோக்கிய மருந்து..!!

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v90), quality = 82

தேவையான பொருள்:

கருப்பு உழுந்து 15 கிராம்
கடலை பருப்பு 10 கிராம்
துவரம் பருப்பு 100 கிராம்
நாட்டு சக்கரை 30 கிராம்

செய்முறை:

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு மேல கொடுக்கப்பட்டுள்ள 3 வகையான பருப்புகளை இடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இதனுடன் நாட்டு சக்கரை சேர்த்து இடிக்க வேண்டும்.
  • பிறகு காலை  மற்றும் மாலை இரு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்

Read Previous

மகனை காணவில்லை.. தந்தை காவல் நிலையத்தில் புகார்..!!

Read Next

வயநாடு நிலச்சரிவு: விக்னேஷ் சிவன் – நயன்தாரா கொடுத்த நிவாரண தொகை எவ்வளவு?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular