உடல் சூட்டை தணிக்க.. இத மட்டும் பண்ணுங்க..!!

Oplus_131072

உடல் சூட்டை தணிக்க……..

1 கப் நீரில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கி, சூடு ஆறியதும் தேன் சேர்த்து தினமும் இரு முறை குடித்துவந்தால் ரத்தக்குழாய்கள் சுத்திகரிக்கப்படும். இதயம் மற்றும் மூளை தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்…..

சர்க்கரை நோயாளிகள் இந்த நீரை அருந்திவந்தால் நோய் கட்டுக்குள் இருக்கும். உடல் சூட்டை தணிக்கவும், சூட்டினால் உண்டாகும் அடிவயிற்றுவலியை போக்கவும் வெந்தய ஊறல் நீர் நல்லது…

Read Previous

கார்த்திகை மாசத்துல முருங்கைக் கீரையை கணவனுக்கு கொடுக்காமல் தின்பாளாம் மனைவி’.. ஏன் தெரியுமா..??

Read Next

வீட்டில் நல்ல வைப்ரேஷன் கிடைக்கவும் நம் பொருளாதாரம் உயரவும் 1 டம்ளர் தண்ணீர் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular