இன்றைய காலகட்டத்தில் காய்கறிகள் மற்றும் அவற்றின் நன்மைகள் நாம் அறிவதே இல்லை உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் மற்றும் அகத்தியர்கள் கூறியது உண்மை..
சீரகம் இல்லா உணவு சிறக்காது தன் காயம் காக்க வெங்காயம் போதும் வாழை வாழையடியாக வாழவைக்கும் அவசர சோறு ஆபத்து இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு ரத்த கொதிப்புக்கு அகத்திக்கீரை இருமலைப் போக்கும் வெந்தயக்கீரை உஷ்ணம் தவிர்க்க கம்மங்கூலி கல்லீரல் பலம் பெற கொய்யாப்பழம் கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராட்சை, பித்தம் தெளிய வில்வம், சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி, சூட்டை தணிக்கும் கருணைக்கிழங்கு, ஜீரண சக்திக்கு சுண்டைக்காய், தலைவலி நீங்க முள்ளங்கி சாறு, தேனுடன் இஞ்சி ரத்த தூய்மைப்படுத்தும், மூல நோய்க்கு வாழை கூட்டு, வாந்திக்கு மருந்து மணத்தக்காளி, வாத நோய் தடுக்க அகத்திக்கீரை, வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய், பருமன் குறைய முட்டைக்கோஸ், பித்தம் தணிக்க நெல்லிக்காய், குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை..!!




