ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைத் தானே வளரும் என்ற பழமொழியின் உண்மையான அர்த்தம் தெரியுமா..??

“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் ;
தன் பிள்ளைத் தானே வளரும்.”

பெரும்பாலானவர்கள் ஊரில் உள்ள வேறு குழந்தைகளை ஊட்டி வளர்த்தால், தன்னுடையக் குழந்தை தானே வளரும் என நினைக்கிறார்கள்.

உண்மையான விளக்கம் :-
ஊரார் அதாவது மாமனார்,மாமியாரின் பிள்ளையாகிய தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது, நல்ல பணிவிடை செய்து, மனம் நோகாமல் அவள் ஆசைப்பட்ட உணவுடன் பாலும், பழங்களும் கொடுத்து ஊட்டி வளர்த்தால் …

அவளது வயிற்றில் இருக்கும் தன் குழந்தை தானே வளரும் என்பதே இப்பழமொழியின் உண்மையான பொருள் .

 

Read Previous

கருணை கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..??

Read Next

நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் எல்லாம் சீக்கிரம் சிக்கு வாடை அடிக்காம இருக்க சில சூப்பர் டிப்ஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular