அமைச்சர் ரகுபதியை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அமைச்சர் ரகுபதி ரத்தலத்தில் பதிவிட்டுள்ளார் எங்களை யாரும் விரட்ட முடியாது எங்களுடன் எல்லா கட்சிகளும் தோழமையோடு தான் பழகி கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்…
எங்களை யாரும் விரட்ட முடியாது மீசாரை கண்டே அஞ்சாதவர்கள் நாங்கள் வீசி கா எங்களுடைய தோழமை கட்சிகளுக்கு முதலமைச்சர் மதிப்பு கொடுக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார், மேலும் திருமாவளவன் எங்களை விரட்ட வேண்டிய அவசியமும் இல்லை மிரட்டவும் மாட்டார் அவர் எங்களுடன் கொண்டுள்ளார் என்று அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார், எங்களை மிரட்டுவதற்கு யாரும் இல்லை நாங்களும் யாரிடமும் எந்த வம்பிற்கும் போகவில்லை என்று கூறியுள்ளார்..!!