நாம் அன்றாட பயன்படுத்தும் வெள்ளி நகைகளை மற்றும் வெள்ளி பொருட்கள் கருமை நிறத்தில் அழுக்கு படிந்து இருப்பதை நாம் பார்த்திருப்போம், அவ்வாறு வெள்ளி நகை அல்லது பொருட்கள் மீது படிந்திருக்கும் அழுக்கை போக்குவதற்கு டூத் பேஸ்ட்டை பயன்படுத்தினால் பளபளப்பு தன்மையை தருகிறதாம்.
மேலும் வெள்ளி நகை அல்லது பொருட்கள் மீது பேஸ்ட் தடவி அதனை நன்றாக அழுத்தி தேய்த்த பிறகு சுடுதண்ணீரில் கழுவி வந்தால் மீண்டும் வெள்ளி தனது பளபளப்பு தன்மைக்கே வருகிறது இதனை எளிமையாக பயன்படுத்தலாம் என்று கூறுகின்றார்..!!