தமிழ் சினி துறையின் முன்னே நடிகராக நடிகர் ஷியாம் விக்ரம் அவர்கள் தனது தங்கலான் படத்தின் விமர்சனத்தின் போது கூறியுள்ளார்.
மேலும் டாப் 3, டாப் 4 நடிகர்களில் நான் முதன்மை நடிகராக வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் உள்ளது, மேலும் என்னை பொறுத்தவரை எல்லா ரசிகர்களும் என் ரசிகர்கள் தான் நானும் சாமி, தூள் மாதிரியான படங்களை பண்ணியவன் என்றும் தாங்கலான் படம் எனக்கு பெரிய கதாபாத்திரத்தையும் விழிப்புணர்வையும் தந்துள்ளது என்றும் ரசிகர்களிடம் தனது சினி துறையின் வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்துள்ளார்..!!