Oplus_131072
ஒன்றுடன் ஒன்று சேர்ந்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
மனிதனாக பிறந்த அனைவருமே கண்டிப்பாக சாப்பிட விரும்புவோம். இந்நிலையில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து சாப்பிட கூடாத உணவுகள் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. அதைப் பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
ஒன்றுடன் ஒன்று சேர்ந்து சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா? ஆரஞ்சு மற்றும் பப்பாளி இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒருபோதும் சாப்பிட்டு விடாதீர்கள். பப்பாளி மற்றும் எலுமிச்சை இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து சாப்பிட்டு விடாதீர்கள். கேரட் மற்றும் ஆரஞ்சு இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து சாப்பிட்டு விடாதீர்கள். அன்னாசி மற்றும் பால் தயிர் இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து சாப்பிடக்கூடாது. பால் மற்றும் பலாப்பழம் இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து சாப்பிடக்கூடாது. கொள்ளு மற்றும் பால் இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து சாப்பிடக்கூடாது. தயிர் மற்றும் வெண்ணெய். இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து சாப்பிடக்கூடாது. தேன் மற்றும் நெய் இவை இரண்டையும் சம அளவு ஒன்றுடன் ஒன்று சாப்பிடக்கூடாது. இரவில் தயிர் கீரை உருளைக்கிழங்கு கேரட் ஆப்பிள் கொய்யா இவற்றை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அனைவரும் இதை எல்லாம் தெரிந்து கொண்டு உணவு முறையை பின்பற்றுங்கள்.




